Pages

Sunday, September 25, 2016

காதிர் முகைதீன் கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்ட நாள் விழா! ( படங்கள்)

அதிராம்பட்டினம், செப்-25
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் நாட்டு நலப்பணிதிட்ட நாள் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

விழாவிற்கு கல்லூரி முதல்வர் ஏ.எம் உதுமான் முகையதீன் தலைமை தாங்கி பேசினார். நாட்டுநலப்பணி திட்ட பொறுப்பாளர்கள் முனைவர் முத்துகுமாரவேல், முனைவர் எம் பழனிவேல், பேராசிரியர் என்.சேகர், முனைவர் சாபிரா பேகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் நாட்டு நலப்பணி திட்ட மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டன. தொடக்கத்தில் கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. விழாவில் நாட்டுநலப்பணி திட்ட முன்னாள் அலுவலர் ஓ சாதிக், பேராசிரியர்கள், நாட்டுநலப்பணித்திட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...