Pages

Tuesday, September 6, 2016

நடுத்தெரு வாய்க்கால் தெரு பள்ளியில் ஆசிரியர் தின விழா !

அதிராம்பட்டினம், செப். 06
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் நடுத்தெரு வாய்க்கால் தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியர் தின விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியை மாலதி தலைமை வகித்து ஆசிரியர் தின உரை நிகழ்த்தினார். சிறப்பு விருந்தினர் பாரத ஸ்டேட் வங்கி அதிராம்பட்டினம் கிளை மேலாளர் ஹமீதுகான் இந்திய தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் பள்ளிக்கு 5 சீலிங் பேன் வழங்கி உதவினார்.

தொடக்கத்தில் பெற்றோர் ஆசிரியர் கழகப் பொறுப்பாளர் சாகுல் ஹமீது வரவேற்றார். விழா முடிவில் பள்ளி ஆசிரியர்கள் டேவிட், ரவி ஆகியோர் நன்றி கூறினார்கள். இந்நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...