Pages

Saturday, September 24, 2016

ஷார்ஜாவில் வாகன மாற்றப்பதிவுக்கான கட்டணங்கள் குறைப்பு !

அதிரை நியூஸ்:
ஷார்ஜா, செப்-24
வாகன ஏற்றுமதியை ஊக்குவிக்கும் நோக்கில் ஷார்ஜாவில் கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளன.

வாகன மாற்றுப்பதிவுக்கான கட்டணங்கள்:
1. அமீரகத்திற்குள் நம்பர் பிளேட் இல்லாமல் அதே உரிமையாளர் பெயரில் மாற்றிக் கொள்ள 30 திர்ஹம்.
2. அமீரகத்திற்குள் நம்பர் பிளேட் உடன் அதே உரிமையாளர் பெயரில் மாற்றிக் கொள்ள 150 திர்ஹம்.
3. அமீரகத்திற்குள் நம்பர் பிளேட் இல்லாமல் புதிய உரிமையாளர் பெயரில் மாற்றிக் கொள்ள 80 திர்ஹம்.
4. அமீரகத்திற்குள் நம்பர் பிளேட் உடன் புதிய உரிமையாளர் பெயரில் மாற்றிக் கொள்ள 200 திர்ஹம்.

வாகன ஏற்றுமதிக்கான கட்டணங்கள்:
1. அமீரகத்திற்கு வெளியே நம்பர் பிளேட் இல்லாமல் அதே உரிமையாளர் பெயரில் ஏற்றுமதி செய்ய 130 திர்ஹம்.
2. அமீரகத்திற்கு வெளியே நம்பர் பிளேட் உடன் அதே உரிமையாளர் பெயரில் ஏற்றுமதி செய்ய 250 திர்ஹம்.
3. அமீரகத்திற்கு வெளியே நம்பர் பிளேட் இல்லாமல் புதிய உரிமையாளர் பெயரில் ஏற்றுமதி செய்ய 180 திர்ஹம்.
4. அமீரகத்திற்கு வெளியே நம்பர் பிளேட் உடன் புதிய உரிமையாளர் பெயரில் ஏற்றுமதி செய்ய 300 திர்ஹம்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...