Pages

Friday, September 16, 2016

துபாயில் நடைபெற்ற ஆசிரியர் தின ஒன்று கூடல் நிகழ்ச்சி !

துபாய் : துபாயில் ஆசிரியர் தின ஒன்று கூடல் நிகழ்ச்சி 11.09.2016 ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியினையொட்டி சிறப்புக் கவியரங்கம் நடைபெற்றது.

ஆனிஷா பானு தமிழ்த்தாய் வாழ்த்து பாடினார். ரமா மலர்வண்ணன் வரவேற்புரை நிகழ்த்தினார். மகிழ்ச்சி எனும் தலைப்பில் நடைபெற்ற கவியரங்கத்துக்கு ஜியாவுதீன் தலைமை வகித்தார். இதில் கவிஞர்கள் நர்கிஸ் பானு, சசிகுமார், ஸ்வேதா கோபால், ரமணிராஜன், ப்ரியா கதிர்வேல், அபிநயா ஆகியோர் கவியரங்கில் பங்கேற்றனர்.

இந்தியப் பள்ளி ஆசிரியை அங்கயற்கண்ணி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். சிறப்பிதழ்கள் வெளியிடப்பட்டன. காவிரிமைந்தன் தொகுப்புரை நிகழ்த்தினார். ப்ரியா கதிர்வேல் நன்றியுரை நிகழ்த்தினார்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...