Pages

Tuesday, September 6, 2016

அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திரக் கூட்டம் ! ( படங்கள் )

அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 38 வது மாதாந்திர கூட்டம் கடந்த 02-09-2016 அன்று ஹாராவில் இனிதே நடைபெற்றது.

நிகழ்ச்சி நிரல்:- 
கிராத்                     : சகோ. சாகீர் & சாஜித் S/o மன்சூர் ( உறுப்பினர் )
முன்னிலை             : சகோ. A.M.அஹமது ஜலீல் ( துணை செயலாளர் )
வரவேற்புரை          : சகோ. சகோ. அஷ்ரஃப் ( துணை தலைவர் )
சிறப்புரை              : சகோ. A. அபூபக்கர் ( பொருளாளர் )
அறிக்கை வாசித்தல்  : சகோ. அப்துல் ரஷீது ( செயலாளர் )
நன்றியுரை     : சகோ.  ஜம்ரூத் முகமது ( உறுப்பினர் )

தீர்மானங்கள்:
1) பைத்துல்மாலின் சார்பாக நடத்தி வரும் குர்பானி திட்டத்திற்கு ( தனி நபர் குர்பானி / கூட்டு குர்பானி ) நமதூர் ரியாத் வாழ் அதிரை மக்களிடம் ஆர்வமூட்டப்பட்டு குர்பானி திட்டத்திற்கு இதுவரை முன்பதிவு செய்தவர்கள் போக மற்றவர்கள் குர்பானி கொடுக்க ஆர்வம் உள்ளவர்கள் பின்வரும் நபர்களிடம் தெரியப்படுத்தவும்.
1. அகமது ஜலீல்  ( 0504191127 )
2. அப்துல் மாலிக் ( 0550629583 )
3. அப்துல் ரஷீது  ( 0532578453 )
(i) இந்த மேன்மையான ஒழுகியா எனும் சிறப்பான அமலை அதிரை பைத்துல்மால் மூலம் கொடுத்து நன்மையை பெற்று கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

2) அதிரை பைத்துல்மால் நடத்திவரும் தையல் பயிற்சி முகாம் சிறப்பாக நடைபெற்று வருகிறது அதற்காக ரியாத் வாழ் அதிரை மக்கள் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்வதோடு மேலும் நமதூர் அதிரை பெண்களை தையல் பயிற்சி வகுப்பில்  கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.

3) நகை கடன் விஷயமாக கலந்து ஆலோசிக்கப்பட்டு இந்த திட்டத்திற்கு முழு ஒத்துழைப்பு தந்து பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

4) இன்ஷா அல்லாஹ் அடுத்த அமர்வு வரும் OCTOBER 14-ம் தேதி  ஹாராவில் நடைபெறும் என முடிவு செய்யப்பட்டு அதில் அதிரை வாசிகள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

இப்படிக்கு,
அதிரை பைத்துல்மால் - ரியாத் கிளை
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...