Pages

Saturday, September 17, 2016

பட்டுக்கோட்டை செந்தில் குமார், மு.க ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் !

பட்டுக்கோட்டை, செப்.17
தேமுதிக மாநில இளைஞர் அணி துணை அமைப்பாளர், பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி வேட்பாளராக தேர்தலில் போட்டியிட்ட என். செந்தில்குமார் அவர்கள் திமுக மாநில பொருளாளர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் திமுக கட்சியில் இணைந்தார்.

மேலும் இவரது ஆதரவாளர்கள் 5000 பேர் திமுகவில் இணைய திட்டமிட்டுள்ளனர். இதற்கான மாபெரும் இணைப்பு விழா விரைவில் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

4 comments:

  1. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. என்னசெய்வது.?காலத்தின் கட்டாயம்
    என்று ஒன்று உள்ளதே.?

    ReplyDelete
  4. என்னசெய்வது.?காலத்தின் கட்டாயம்
    என்று ஒன்று உள்ளதே.?

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...