Pages

Saturday, September 17, 2016

ராஸ் அல் கைமாவில் அனுமதியில்லா கறிக்கோழி விற்பனைக்குத் தடை !

அதிரை நியூஸ்:
துபாய், செப். 17
ராஸ் அல் கைமாவிலும் இனி துபை, அபுதாபியில் உள்ள தடை சட்டங்களைப் போல் அனுமதியில்லா விற்பனையாளர்களிடமிருந்து இறைச்சிக்காக பறவைகளை வாங்குவதும் விற்பதும் தடை செய்யப்படுகிறது.

முதற்கட்டமாக 500 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும் என்றாலும் தொடர்ந்து அதே குற்றங்களை திரும்ப செய்பவர்களின் லைசென்ஸ் தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ குற்றத்திற்கு ஏற்ப முடக்கப்பட்டு கடை நடத்த தடைவிதிக்கப்படும் என்றும் லைசென்ஸ் பெற்ற பண்ணையாளர்கள் மற்றும் கறிக்கோழி விநியோகஸ்தர்களிடமிருந்து மட்டுமே விற்பனைக்காக பறவைகளை வாங்க வேண்டும் என்றும் 'கட் அன்ட் ரைட்'டாக ராஸ் அல் கைமா மாநகராட்சி அறிவித்துள்ளது.

Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...