Pages

Friday, September 16, 2016

அதிரையில் கடைகள் அடைப்பு ! ( படங்கள் )

அதிராம்பட்டினம், செப்.16
காவிரிப் பிரச்சனையில் தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்டவும், தமிழர்களுக்கு எதிரான வன்முறைகளை கண்டித்தும் இன்று முழு அழைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு, வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பு ஆகியவை சார்பில் அழைப்பு விடுக்கப்பட்ட இந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு திமுக, பாமக, தமாகா, காங்கிரஸ், தேமுதிக, விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக, மார்க்சிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, எஸ்டிபிஐ கட்சி, இந்திய தேசிய லீக், கொங்கு மக்கள் தேசிய கட்சி, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளதை அடுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடைகள் அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதையொட்டி அதிராம்பட்டினம் பேருந்து நிலையம், பழைய போஸ்ட் ஆபீஸ் சாலை, கடைத்தெரு, ஈசிஆர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை முதல் கடைகள் மூடப்பட்டிருந்தன. மேலும் நகைக்கடைகள், பெட்ரோல் நிலையங்கள் மூடப்பட்டிருந்தன.
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...