Pages

Saturday, October 1, 2016

பிலால் நகர் 1 வது வார்டு மமக வேட்பாளர் அறிவிப்பு !

அதிராம்பட்டினம், அக்-01
அதிராம்பட்டினம் அருகே உள்ள ஏரிபுறக்கரை கிராம ஊராட்சி மன்ற தேர்தலில் பிலால் நகர் 1 வது வார்டு, உறுப்பினர் பதவிக்கு மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளராக அப்பகுதியை சேர்ந்த ஜாஸ்மீன் கமாலுத்தீன் ( வயது 24 ) போட்டியிட உள்ளதாக அக்கட்சியின் அதிரை பேரூர் செயலர் எஸ்.ஏ இத்ரீஸ் அஹமது அறிவித்துள்ளார்.

இன்று பிற்பகல் ஏரிப்புறக்கரை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...