Pages

Wednesday, October 12, 2016

துபாயில் பார்க்கிங் டிக்கெட் மோசடியில் ஈடுபட்டவருக்கு 1.5 லட்சம் திர்ஹம் அபராதம் !

அதிரை நியூஸ்:
துபாய், அக்-12
துபாய் அல் பரஹா பகுதியில் 2 முறை பார்க்கிங் டிக்கெட்டை திருத்தி கையும் களவாக மாட்டியவரை பற்றி முன்பே எழுதியிருந்தோம். http://www.adirainews.net/2016/08/blog-post_46.html அவருடைய வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

குற்றவாளி தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதை தொடர்ந்து 1.5 லட்சம் அபராதத்துடன் 3 மாத சிறை தண்டனையும் விதிக்கப்பட்டதுடன் தண்டனை கால நிறைவுக்குப்பின் இந்தியாவுக்கு திருப்பியனுப்பப்படுவார் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

அல்பத்தனமாக ஒரு குற்றத்தை செய்து வேலையை இழந்ததுடன் 1.5 தண்டமும் கட்டி சிறையிலும் காலம் தள்ள வேண்டிய இழிநிலை அடைந்த இந்த ஒட்டுனர் முன் இருக்கும் ஒரே ஆறுதல் இந்தத் தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்யலாம் என்பது மட்டுமே.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...