Pages

Wednesday, October 19, 2016

இரக்கமுள்ள மக்கள் அதிக வாழும் நாடுகள் பட்டியலில் 3 அரபுநாடுகள் !

அதிரை நியூஸ், அக்-19
அமெரிக்காவின் மிச்சிகன் மாநில பல்கலைக்கழகம், சிகாகோ பல்கலைக்கழகம் மற்றும் இன்டியான பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து நடத்திய சர்வேயில், அதிக இரக்கமுள்ள, உறவுகளை ஆதரித்து வாழ்கின்ற, பெற்றோரின் கடமைகளை சரிவர செய்கின்ற என கருணையுள்ளம் கொண்ட ஆதரவான மக்கள் அதிகம் வாழும் நாடுகள் என்ற முதல் 10 நாடுகள் தரவரிசையில் 3 அரபு நாடுகள் இடம் பெற்றுள்ளன.

2 ஆவதாக சவூதி அரேபியாவும், 5 ஆவதாக ஐக்கிய அரபு அமீரகமும் 10 வது இடத்தில் குவைத்தும் இடம் பெற்றுள்ளன என்றாலும் கலாச்சார சீரழிவின் சிகரமான அமெரிக்கா போன்ற நாடுகளும் இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளது. 63 நாடுகளில் சுமார் 104,000 மக்களிடம் நடத்தப்பட்டதாக கூறப்படும் இந்த ஆன்லைன் சர்வேயை கேள்விக்குறியாக்கியுள்ளன. ஆன்லைன் சர்வேக்கு பதில் கள ஆய்வு நடத்தப்பட்டால் முடிவுகளில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் தகுதியிழக்கக்கூடும்.

முதல் 10 இடங்களுக்கான பட்டியல் இதோ:
1. ஈக்வேடார்
2. சவுதி அரேபியா
3. பெரு
4. டென்மார்க்
5. ஐக்கிய அரபு அமீரகம் (UAE)
6. (தென்) கொரியா
7. யுனைடெட் ஸ்டேட்ஸ் (அமெரிக்கா)
8. தைவான்
9. போஸ்டா ரிகா
10. குவைத்

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...