Pages

Wednesday, October 12, 2016

துபாய் லிமோஸின் டேக்ஸிக்களில் இலவச வைபை வசதி துவங்கியது !

அதிரை நியூஸ்:
துபாய், அக்-12
துபாய் போக்குவரத்து துறையின் (RTA) கீழ் இயங்கும் துபை டேக்ஸி கார்ப்பரேசனுக்கு (DTC) சொந்தமான அனைத்து சொகுசு லிமோசின் டேக்ஸிக்களிலும் பயணிகளுக்கான 24 மணிநேர இலவச வைபை வசதி துவங்கியது.

ஆரம்பமாக 113 லிமொசின் டேக்ஸிக்களில் வழங்கப்படும் இந்த வைபை வசதி படிப்படியாக இதர வகை டேக்ஸிக்களுக்கும் விரிவுபடுத்தப்படவுள்ளன. மேலும் இந்த வைபை வசதி துபையில் மட்டுமல்லாமல் லிமொசின் பயணம் செய்யும் அபுதாபி, ஷார்ஜா போன்ற அனைத்து பக்கத்து எமிரேட்டுகளிலும் தடையின்றி செயல்படும்.

Source: 7 Days
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...