Pages

Thursday, October 13, 2016

துபாயில் புதிய ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கான பயிற்சி நேரத்தில் மாற்றம் !

அதிரை நியூஸ்:
துபாய், அக்-13
துபாயில் தற்போது புதிய ஒட்டுனர் உரிமம் பெறுவதற்காக நடத்தப்படும் பயிற்சி வகுப்புக்கள் 30 நிமிட வகுப்புக்களாக மொத்தம் 40 வகுப்புக்கள் நடத்தப்படுகிறது. (For beginners without any prior experience)

இந்த நடைமுறை எதிர்வரும் 2017 ஜனவரி முதல் 1 மணிநேர வகுப்புக்களாக மாற்றப்பட்டு 20 வகுப்புக்களில் நடத்தப்படும் என்றாலும் முழுமையாக ஒரு மாணவர் பயிற்சியில் தேர்வடையாமல் செயல்முறை சாலை வகுப்பு சோதனைகளுக்கு (Practical Road Test) அழைத்து வரக்கூடாது என ஒட்டுனர் பயிற்சியாளர்கள் அழைத்து வரக்கூடாது எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

ஓவ்வொரு 2 மணிநேர செயல்முறை பயிற்சிக்கு (Practical Training) இடையிலும் கட்டாயம் 1 மணிநேரம் ஒய்வு தரப்பட்ட பின்பே அடுத்த 2 மணிநேர செயல்முறை பயிற்சியை பயிற்சியாளர்கள் தொடர வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...