Pages

Wednesday, October 12, 2016

இலங்கையில் அப்துல்லாஹ் ரஹ்மானி ஆலிம் வஃபாத் ( மரணம் )

அதிராம்பட்டினம், ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த மர்ஹூம் முஹம்மது அபூபக்கர் ஆலிம் அவர்களின் மகனும், லக்கி அப்துல் ரஹ்மான், ஹாஃபிழ் முஹம்மது பாருக் ஆகியோரின் சகோதரரும், முஹம்மது ரஹ்மதுல்லா ஆலிம், மர்ஹூம் முஹம்மது முஸ்தபா, முஹம்மது பரக்கத்துல்லாஹ் ஆகியோரின் தகப்பனாரும், இலங்கை, காத்தான்குடி ஜாமியத்துல் பலாஹ் அரபிக்கல்லூரியின் முதல்வர் அப்துல்லாஹ் ரஹ்மானி ஆலிம் ( வயது 84 ) அவர்கள் இன்று ( 12.10.2016 ) புதன்கிழமை மாலை மஹ்ரிப் நேரம் இலங்கை காத்தான்குடியில் வஃபாத்தானார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

22 comments:

  1. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்..

    ReplyDelete
  2. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  3. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்..

    ReplyDelete
  4. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்..

    ReplyDelete
  5. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  6. இன்னாலில்லாஹி.

    ReplyDelete
  7. இன்னாலில்லாஹி.

    ReplyDelete
  8. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  9. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  10. Inna lilaahi VA Inna ilaihi rajivoon allah avarkalu sorukan kudupaka

    ReplyDelete
  11. Inna lilaahi VA Inna ilaihi rajivoon allah avarkalu sorukan kudupaka

    ReplyDelete
  12. Inna lillaahi va inna ilaihi rajivoon

    ReplyDelete
  13. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  14. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  15. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  16. avagalai engu adakam seyyapadum srilanga kaathankudi ya or adairampattinam maraika pallai ya

    ReplyDelete
  17. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
    இறைநேசராக வாழ்ந்து ஏராளமான மார்க்க கல்விமான்களை உருவாக்கி சிறந்த ஆசானாக வாழ்ந்து காட்டிய சங்கைக்குரிய ஆலிம் பெருந்தகை அவர்களுக்கு வல்ல அல்லாஹ் ஜன்னத்துல் பிர்தவ்ஸ் என்னும் உயர்ந்த சுவனத்தை அளிப்பானாக ஆமீன்

    ReplyDelete
  18. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
    இறைநேசராக வாழ்ந்து ஏராளமான மார்க்க கல்விமான்களை உருவாக்கி சிறந்த ஆசானாக வாழ்ந்து காட்டிய சங்கைக்குரிய ஆலிம் பெருந்தகை அவர்களுக்கு வல்ல அல்லாஹ் ஜன்னத்துல் பிர்தவ்ஸ் என்னும் உயர்ந்த சுவனத்தை அளிப்பானாக ஆமீன்

    ReplyDelete
  19. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  20. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
    இறைநேசராக வாழ்ந்து ஏராளமான மார்க்க கல்விமான்களை உருவாக்கி சிறந்த ஆசானாக வாழ்ந்து காட்டிய சங்கைக்குரிய ஆலிம் பெருந்தகை அவர்களுக்கு வல்ல அல்லாஹ் ஜன்னத்துல் பிர்தவ்ஸ் என்னும் உயர்ந்த சுவனத்தை அளிப்பானாக ஆமீன்

    ReplyDelete
  21. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்..

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...