Pages

Sunday, October 23, 2016

அதிரையில் விளம்பரப் பதாகைகள் அகற்றம் !

அதிராம்பட்டினம், அக்-23
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ஆணைக்கிணங்க, பட்டுக்கோட்டை வட்டத்திற்கு உட்பட்ட நகராட்சி, பேரூராட்சி, கிராமப் பகுதிகளில் அரசு அனுமதியின்றி அரசுக்கு சொந்தமான, தேசிய நெடுஞ்சாலை மற்றும் கிழக்கு கடற்கரைச்சாலை ஆகிய பகுதிகளில் வைக்கப்பட்டு இருந்த ப்ளக்ஸ் போர்டுகள், விளம்பர தட்டிகள் மற்றும் விளம்பரப் பதாகைகள் அனைத்தும் பட்டுக்கோட்டை தாசில்தார் ச.ரவிச்சந்திரன், வருவாய்த்துறை அலுவலர்கள் கா. தர்மேந்திரா, சிவா, சரக வருவாய் ஆய்வாளர் செல்வம், கிராம நிர்வாக அலுவலர் அருண்மொழி, கிராம உதவியாளர்கள், உதவிக்கோட்ட பொறியாளர் பி.நாகராஜன், உதவி பொறியாளர் எஸ்.வேல்முருகன், சாலை ஆய்வாளர் சந்திரமோகன் ஆகியோர் முன்னிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை அகற்றப்பட்டன.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...