Pages

Monday, October 24, 2016

பாகிஸ்தானின் திடீர் பிரபலம் சினிமாவில் நடிக்க மறுப்பு !

கடந்த வாரம் சமூக ஊடகங்களில் வெளியான அவரது புகைப்படத்தை தொடர்ந்து உலகெங்கிலும் திடீர் பிரபலமான அர்ஷத் கான் என்ற பாகிஸ்தானி டீ மாஸ்டர் தன்னை தேடிவந்த சினிமா வாய்ப்புக்களை மறுத்துள்ளார்.

பச்சை, நீல நிறங்கள் கலந்த வித்தியாசமான கண்களையுடைய இவரது போட்டோவை பெண் பத்திரிக்கையாளர் ஒருவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிய அது வேகமாக முகநூல், டிவிட்டர், வாட்ஸ்அப் என பல பக்கமும் பற்றிக்கொள்ள தற்போது இவரோடு புகைப்படம் எடுத்துக் கொள்ளவரும் கூட்டத்தால் 'டீ' போட முடியாமல் தவிப்பதாக அழுத்துக் கொள்கிறார்.

இவரது திடீர் பிரபலத்தை பயன்படுத்திக் கொள்ள நினைத்த பலர் தங்களின் விளம்பர மாடல் ஆகுமாறு வற்புறுத்தி வரும் நிலையில் சினிமா வாய்ப்புக்களும் வலிய வந்தன ஆனால் இது கௌரவமான தொழில் இல்லை நாங்கள் பின்பற்றும் இஸ்லாமிய கலாச்சாரம் இதை அனுமதிக்காது எனக்கூறி மறுத்துள்ளார் தற்போது விளம்பர மாடலாக மட்டும் உருவெடுத்துள்ள, 3 தினங்களுக்கு முன்னாள் வரை டீக்கடை தொழிலாளியாக மட்டும் இருந்தவர் அர்ஷத் கான்.

இவரது சமூகமான புஷ்தூனை தான் சிந்திக்கத் தெரியாதவர்கள் என உலகம் கருதுகின்றது!

தமிழில்: நம்ம ஊரான்

1 comment:

  1. வாய்ப்பு வரும்போது பற்றிபிடிதுக்கொள்பாவன் புத்திசாலி.காற்று உள்ளபோதே தூற்றிக்கொள்!

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...