Pages

Monday, October 10, 2016

துபாயில் ஓட்டுனர் உரிமத்தை ஆன்லைன் வழியாக மட்டுமே புதுப்பிக்க முடியும் !

அதிரை நியூஸ்:
துபாய், அக்-10
துபையில் ஒட்டுனர் உரிமங்களை புதுப்பிக்க சாலை மற்றும் போக்குவரத்து துறையின் (RTA) தலைமை அலுவலகத்திற்கோ அல்லது வாடிக்கையாளர் மையத்திற்கு (Customer happiness centers) நேரில் செல்ல வேண்டியிருந்தது. அவற்றிலிருந்து 4 வகையான சேவைகளை மட்டும் RTA App, Drivers & Vehicles App, Self-Service Machines (Smart Kiosk), website (www.rta.ae), Call Center (8009090) or the approved testing centers என இனி மேற்காணும் ஏதாவது ஒன்றில் வாயிலாக ஆன்லைனில் மட்டுமே புதுப்பிக்க முடியும்.

1. 21 வயதுக்குட்பட்டவர்களுக்கான ஒட்டுனர் உரிமம் புதுப்பித்தல் 2016 அக்டோபர் 16 ஆம் தேதி முதலும்

2. காணாமல் போன அல்லது சேதமடைந்த ஓட்டுனர் உரிமங்களுக்கு மாற்று உரிமங்களை பெற 2016 அக்டோபர் 30 ஆம் தேதி முதலும்

3. ஒட்டுனர் அனுபவ சான்றிதழ்களை பெற 2016 நவம்பர் 13 ஆம் தேதி முதலும்

4. 21 வயதுக்கு மேற்பட்டவர்களின் ஓட்டுனர் உரிமத்தை புதுப்பிக்க 2016 நவம்பர் 27 ஆம் தேதி முதலும்

மேற்கூறப்பட்ட வழிமுறைகளில் ஏதாவது ஒன்றின் மூலம் மட்டுமே ஆன்லைன் வழியாக அணுக வேண்டும்.

Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...