Pages

Sunday, October 16, 2016

தலையொட்டி பிறந்த இரட்டை குழந்தைகள் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டனர் ! ( படங்கள் )

அதிரை நியூஸ்:
அமெரிக்கா, அக்-16
அமெரிக்காவின் நியூயார்க் சிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட, பிறந்து 13 மாதமேயான தலையொட்டி பிறந்த ஆண் குழந்தைகள் 16 மணிநேர தொடர் ஆபரேசனுக்குப் பின் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டனர்.

மூளை திசுவை (Brain Tissue) பிரிக்க மிகவும் சிரமப்பட்ட மருத்துவர்கள் கடைசியாக வேறு வழியின்றி மண்டையொட்டுடன் ஒட்டியிருந்த 5/7 cm அளவுள்ள மூளை திசுவை தனது உள்ளுணர்வு கூறியபடி பிரித்ததாகவும் அதனால் அந்த குழந்தைகள் விரைவாக குணமடைவதில் பல மருத்துவ சிக்கல்களை சந்திக்க நேரிடலாம் என இச்சிகிச்சையை தலைமையேற்று நடத்திய டாக்டர் குட்ரிச் தெரிவித்துள்ளார். தற்போது குழந்தைகள் இருவரும் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.

Source: Emirates 247
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...