Pages

Saturday, October 8, 2016

துபாய் மரீனா படகு போக்குவரத்திற்கு இனி 'நோல் கார்டுகள்' !

அதிரை நியூஸ்:
துபாய், அக்-08
துபாய் சாலை மற்றும் போக்குவரத்து துறையின் (RTA) 'நோல் கார்டுகள்' (NOL Cards) எனப்படும் பயண அனுமதி அட்டைகள் பஸ், மெட்ரோ மற்றும் பூங்கா அனுமதிகளுக்கு ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வருகிறது.

தற்போது, வாட்டர் பஸ்கள் எனப்படும் படகுகளில் மரீனா படகு துறைகள் எனப்படும் மரீனா புரோமினேட், மரீனா வாக், மரீனா மால் மற்றும் மரீனா டெர்ரேஸ் ஆகிய 4 நிலையங்களுக்கிடையே பயணம் செய்யும் போது 'நோல் கார்டுகள்' மூலம் பயணம் கட்டணம் செலுத்திடும் வசதியை துபை போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. எனினும், துபை வாட்டர் பஸ்களில் பயணம் செய்யுமுன் குறைந்தபட்சம் 11 திர்ஹம் நோல் கார்டுகளில் முன்பணம் நிரப்பப்பட்டிருக்க வேண்டும்.

துபை வாட்டர் பஸ் சேவை நேரங்கள்:
1. தினமும் தொடர்ச்சியாக ஒவ்வொரு 20 நிமிடத்திற்கும் காலை 10 மணிமுதல் இரவு 11 மணிவரையும்
2. வெள்ளிக்கிழமை மற்றும் பொது விடுமுறை நாட்களில் பகல் 12 மணிமுதல் நள்ளிரவு 12 வரை இயங்கும்.

Source: 7 Days
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...