Pages

Thursday, November 3, 2016

அமீரக தேசிய கொடியை அவமதித்தால் 1000 திர்ஹம் அபராதம் - 6 மாதம் சிறை !

அதிரை நியூஸ்: நவ-03
எதிர்வரும் டிசம்பர் 2 ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகம் தனது 45 வது தேசிய தினத்தை கொண்டாட தயாராகி வருகிறது. அமீரகத்தில் வசிக்கும் பன்னாட்டு மக்களும் இந்தக் கொண்டாட்டங்களில் ஆர்வத்துடன் பங்கேற்பர். ஆனால், இந்த ஆர்வம் உங்களுக்கு கோளாறையும் ஏற்படுத்தும் நீங்கள் அதீத ஜாக்கிரதையாக நடந்து கொள்ளாவிட்டால்!

அமீரகத்தின் கொடியை கிழித்தாலோ, கீழே போட்டு விட்டு சென்றாலோ அல்லது கொடிக்கு அவமரியாதை ஏற்படுத்தும் எத்தகைய செயலில் ஈடுபட்டாலோ 1000 திர்ஹம் தண்டம் (Fine) கட்டி 6 மாதம் அடைகாக்கும் (Prison) நிலையும் ஏற்படும் என அமீரக கலாச்சார மற்றும் அறிவு அபிவிருத்திக்கான அமைச்சகம் எச்சரித்துள்ளது.

இந்த எச்சரிக்கை அமீரகத்தினர் மற்றும் அனைத்து வெளிநாட்டினருக்கும் பொதுவானதே. இவர்கள் சொன்னால் செய்வார்கள் என்பதும் உங்களுக்கு தெரிந்ததே.

Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...