Pages

Friday, November 4, 2016

அபுதாபியில் நடந்த 20 ஓவர் கிரிக்கெட் போட்டி !

அபுதாபியில் ஏ.டி.பி.எ ல் கமிட்டி சாா்பாக இருபது ஒவா் Tournament  மேட்ச் சகாமா மைதானத்தில் கடந்த வெள்ளிகிழமை நடைபெற்றது.

இப்போட்டியில் இருபது அணிகள் பங்குபெற்று விளையாடின. இறுதி போட்டியில் ப்ரெண்ட்ஸ் (friends) லெவன் அணியும், அபுதாபி சேலஞ்ஜ்ஸ் (AD Challenge) அணியும் விளையாடின. நிர்ணயிக்கப்பட்ட இருபது ஓவரில் ப்ரெண்ட்ஸ் லெவன் அணி எட்டு விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்தது.

அணியின் சார்பில் அசாா் 73 ரன்களும், அஸ்ரப் 23 ரன்களும் எடுத்தாா்கள் மேலும் அபுதாபி சேல்ஞ்சஸ் பௌலர்  அா்சத்  இரண்டு விக்கெட் கைப்பற்றினா்.

பின்னர் ஆடிய அபுதாபி செலேஞ்சர்ஸ் அணி 17.4 ஓவரில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்து கோப்பையை கைப்பற்றியது. அந்த அணியின் சாா்பில் தவ்பிக் 66 ரன்கள் எடுத்தாா். ப்ரெண்ட்ஸ் லெவன் பௌலர் சாஜித் இரண்டு விக்கெட் கைப்பற்றினா் மேலும் இந்த போட்டியை சிறப்பாக நடத்திய ராதாகிருஷ்னன், சிராஜ், சாசத், சாஜித், ஜமால் மற்றும் பி.எஸ்.காஜா முகைதின் ஆகியோருக்கு நன்றி தெறிவிக்கப்பட்டது.

1 comment:

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...