Pages

Friday, November 4, 2016

மரண அறிவிப்பு ( உபைதூர் ரஹ்மான் அவர்கள் )

அதிராம்பட்டினம், தரகர்தெரு பரீஸ்மான் அவர்களின் மகனும்,  எஸ்.எஸ் சேக் நூர்தீன் அவர்களின் மருமகனும், சிராஜுதீன், ஜபருல்லாகான் ஆகியோரின் சகோதரரும், மர்ஹூம் எம்.எம் புர்கானுதீன் அவர்களின் சகலையும், அஹமது ஹாஜா, அப்துல் வாஸ், சம்சுதீன் ஆகியோரின் மச்சானுமாகிய, உபைதூர் ரஹ்மான் அவர்கள் ( வயது 32 ) இன்று காலை 9 மணியளவில் முத்துப்பேட்டை தெற்குத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள்.

"இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"

அன்னாரின் ஜனாஸா நாளை ( 05-11-2016 ) காலை 10  மணியளவில் முத்துப்பேட்டை அரபுசாஹிப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

6 comments:


  1. "இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"

    ReplyDelete

  2. "இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"

    ReplyDelete
  3. இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்

    ReplyDelete
  4. இன்னாலிளாகி வ இன்னா இளைகி ராஜி ஹூன்

    ReplyDelete
  5. இன்னாலிளாகி வ இன்னா இளைகி ராஜி ஹூன்

    ReplyDelete
  6. இன்னாலிளாகி வ இன்னா இளைகி ராஜி ஹூன்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...