Pages

Monday, November 14, 2016

அதிராம்பட்டினத்தில் புதிதாக ஏடிஎம் மையம் திறப்பு !

அதிராம்பட்டினம்-14
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் புதிதாக ஏடிஎம் மையம் இன்று திங்கட்கிழமை முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளது.

அதிராம்பட்டினம் பட்டுக்கோட்டை சாலை டாக்டர் ராஜு மருத்துவமனை எதிரே உள்ள கட்டிடத்தில் புதிதாக யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா வங்கி சார்பில் ஏடிஎம் மையம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளது.

இதில் அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதி பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் பணத்தை எடுத்துவருகின்றனர். இம்மையத்தில் யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா அட்டைதாரர்களுக்கு ரூ. 2500 ம், பிற வங்கி அட்டைதாரர்களுக்கு ரூ.2000 ம் எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.

செய்தி மற்றும் படங்கள்:
அதிரை மைதீன்
 
 


No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...