Pages

Tuesday, November 22, 2016

தஞ்சை தொகுதியில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் பெற்றார் அதிமுக வேட்பாளர் !

தமிழகத்தில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளுக்கும், புதுச்சேரி மாநிலத்தில் நெல்லித்தோப்பு தொகுதிக்கும் இம்மாதம் 19-ஆம் தேதி வாக்கு பதிவு நடந்தது. 4 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது.

இதில் தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ரங்கசாமி 101,362 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதையடுத்து தேர்தல் பொதுப் பார்வையாளர் சேக் முஹம்மது, தேர்தல் நடத்தும் அலுவலர் ச. சுரேஷ் ஆகியோர் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்கினார்கள். அருகில் அமைச்சர்கள். இரா. காமராஜ், ஓ.எஸ் மணியன், துரைக்கண்ணு, மாநிலங்களவை உறுப்பினர் வைத்திலிங்கம் மற்றும் பலர் உள்ளனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...