Pages

Tuesday, November 8, 2016

வானிலிருந்து துபாய் கால்வாயின் தோற்றம் !

அதிரை நியூஸ்: துபாய், நவ-08
கடந்த வாரம் துபை கேனல் (Dubai Canal) எனப்படும் மனிதனால் உருவாக்கப்பட்ட கால்வாயில் கடல்நீர் திறக்கப்பட்டதுடன் துபை கிரீக் (Dubai Creek) எனப்படும் இயற்கை கால்வாயுடன் இணைக்கப்பட்டதை அறிவீர்கள். கால்வாய் கடல்நீரால் இணைக்கப்பட்ட பின் அதன் தோற்றத்தை வானிலிருந்து துபைசாட்-2 (Dubai Sat - 2) எனப்படும் செயற்கை கோளிலிருந்து எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தை துபையின் முஹமது பின் ராஷித் வின்வெளி ஆய்வு நிலையம் வெளியிட்டுள்ளது.

Source: The National
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...