Pages

Sunday, November 13, 2016

அதிரை ரிச்வே கார்டன் ரெஸ்ட்ராண்டில் பிரியாணி மேளா: அதிரடி விலை குறைப்பு !

அதிராம்பட்டினம், நவ-13
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பட்டுக்கோட்டை சாலையில் உலகத்தரத்தில் அமைந்துள்ள ரிச்வே கார்டன் ரெஸ்ட்ராண்டில் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகையாக பிரியாணி உணவின் விலை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது.

பிரியாணி - மட்டன் - ரூ 195 லிருந்து ரூ 140
பிரியாணி - சிக்கன் - ரூ 170 லிருந்து ரூ 120
பிரியாணி - மீன்  - ரூ 230 லிருந்து ரூ 160
பிரியாணி - இறால் - ரூ 230 லிருந்து ரூ 160

இச்சலுகை வரும் திங்கள், செவ்வாய், புதன் ஆகிய 3 தினங்கள்

மேலதிக தகவல் மற்றும் முன்பதிவு தொடர்புக்கு:
04373- 240275 / 9943084458

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...