Pages

Tuesday, November 8, 2016

அதிரையில் கடும் பனிப்பொழிவு !

அதிராம்பட்டினம், நவ-08
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக மழை பெய்து வந்தது. இந்நிலையில் நேற்று இரவு முதல் இப்பகுதிகளில் திடீரென கடும் பனிப்பொழிவு காணப்பட்டது. இன்று காலை வரை நீடித்தது. இதனால் அதிராம்பட்டினம் ஈசிஆர் நெடுஞ்சாலையில் சென்ற வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சென்றன. இருசக்கர வாகன ஓட்டிகள் மப்ளர், சுவெட்டர் அணிந்தபடி சென்றனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர் ஜமால் முகமது கூறுகையில், 'இப்பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்தது. இந்நிலையில் திடீர் பனிப்பொழிவு காலநிலை மாற்றத்திற்கான அறிகுறியாக கருதப்படுகிறது' என்றார்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...