Pages

Saturday, November 19, 2016

TNTJ (துபாய்) அதிரை கிளை மாதாந்திர ஆலோசனைக் கூட்டம் !

துபாய், நவ-19
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ( TNTJ ) அமீரகம் - துபாய் வாழ் அதிராம்பட்டினம் கிளை சார்பில் மாதாந்திர ஆலோசனைக்கூட்டம் துபாய் JT மர்க்கசில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்கு கிளைப் பொறுப்பாளர் அயூப்கான் தலைமை வகித்தார். இதில் அதிரையில் ஆற்றிவரும் இஸ்லாமிய தாவா பணிகள் மற்றும் அதிராம்பட்டினம் தவ்ஹீத் பள்ளிவாசல் இதர கட்டுமானப் பணிக்கான நிதி தேவை குறித்தும், அவற்றை திரட்டுவது குறித்து விவாதித்தனர்.

மேலும் வரும் காலங்களில் மாதாந்திர ஆலோசனைக்கூட்டங்களை தொய்வில்லாமல் நடத்துவது குறித்து பேசினர். இக்கூட்டத்தில் துபாய்வாழ் அதிரை தவ்ஹீத் ஜமாத்தினர் பலர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...