Pages

Tuesday, December 20, 2016

பட்டுக்கோட்டையில் 127 பேருக்கு இலவச கண் பரிசோதனை !

பட்டுக்கோட்டை, டிச. 20:
பட்டுக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சங்க உறுப்பினர் நாட்டுச்சாலை என்.என். நடராஜனின் தந்தை நல்லையா வேளாளர் நினைவாக மனோரா ரோட்டரி சங்கம், கோவை சங்கரா கண் மருத்துவமனை ஆகியன இணைந்து இம்முகாமை நடத்தின.

லாரல் பள்ளித் தாளாளர் வி. பாலசுப்பிரமணியன் முகாமைத் தொடங்கி வைத்தார். இதில் 127 பயனாளிகளுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது. இவர்களில் 42 பேருக்கு கண் அறுவை சிகிச்சை தேவைப்பட்டதால், அவர்கள் கோவை சங்கரா கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

முகாமுக்கு மனோரா ரோட்டரி சங்கத் தலைவர் அ. பூவலிங்கம் தலைமை வகித்தார். ரோட்டரி சங்க முன்னாள் மண்டல துணை ஆளுநர் வழக்குரைஞர் கே. விவேகானந்தன், சங்கத்தின் முன்னாள் தலைவர் ஜி. பொதியப்பன், சங்கச் செயலர் பி. கண்ணதாசன், தலைவர் தேர்வு ஏ.எஸ். வீரப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...