Pages

Sunday, December 4, 2016

பட்டுக்கோட்டையில் தேர்தல் பணி அதிகாரி ஆய்வு (படங்கள் )

பட்டுக்கோட்டை, டிச. 4:
தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர்கள் சேர்த்தல், நீக்கல், திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் செய்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தஞ்சை மாவட்டத்தில் இவற்றை ஆய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள மூத்த ஐஏஎஸ் அதிகாரியும், சென்னை கைத்தறி மற்றும் ஜவுளித்துறை இயக்குநருமான சி. முனியநாதன் வெள்ளிக்கிழமை பட்டுக்கோட்டைக்கு வந்தார்.

அவர் பட்டுக்கோட்டை நகரில் புதிதாக பெயர் சேர்த்தல், நீக்கம் செய்யப்பட்டுள்ள வாக்காளர்களின் முகவரிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அவருடன் தஞ்சை மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை, பட்டுக்கோட்டை வருவாய்க் கோட்டாட்சியர் ஆர். கோவிந்தராசு, வட்டாட்சியர் ரவிச்சந்திரன், நகராட்சி ஆணையர் கே. அச்சையா மற்றும் தேர்தல் பணி அலுவலர்கள் சென்றனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...