Pages

Monday, December 5, 2016

பட்டுக்கோட்டையில் அதிரையர் புதிய நிறுவனம் திறப்பு ! ( படங்கள் )

பட்டுக்கோட்டை, டிச-05
அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் எம்.எஸ்.எம் ஜெஹபர் சாதிக். இவர் பட்டுக்கோட்டை - மதுக்கூர் - முத்துப்பேட்டை முக்கூட்டுச் சாலை ( சோழன் சூப்பர் மார்கெட் ) அருகில் புதிதாக 'எம்.எஸ்.எம் எக்சேஞ்ச் சென்டர்' என்ற பெயரில் பண்டமாற்று தொழில் நிறுவனத்தை தொடங்கி உள்ளார்.

இதன் திறப்பு விழா நிகழ்ச்சி நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை நடந்தது. இதில் அதிரை மற்றும் பட்டுக்கோட்டை பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டனர். அனைவரையும் நிறுவன உரிமையாளர் எம்.எஸ்.எம் ஜஹபர் சாதிக் மற்றும் குடும்பத்தினர் அன்புடன் வரவேற்று மகிழ்ந்தனர்.

இதுகுறித்து நிறுவன உரிமையாளர் எம்.எஸ்.எம் ஜஹபர் சாதிக் நம்மிடம் கூறுகையில்...
எங்கள் நிறுவனத்தில் பழைய பிளாஸ்டிக் பொருள்கள் நியாமான விலையில் பெறப்பட்டு தரமான நிறுவன பிளாஸ்டிக் பொருட்கள் மாற்றித்தர உள்ளோம். மேலும் பழைய இரும்பு சாமான்களும் பெறப்படுகிறது. புதிதாக அனைத்து வகை பிளாஸ்டிக் சாமான்கள் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தரமான நிறுவனங்களின் காலணிகளும் விற்பனை செய்யப்படுகிறது. அதிரை, பட்டுக்கோட்டை மற்றும் சுற்றுப்புற பகுதி பொதுமக்கள் எங்களது நிறுவனத்திற்கு தொடர்ந்து வருகை தந்து ஆதரவளிக்க வேண்டும்' என்றார்.

நிறுவன தொடர்புக்கு: 8056453332
 
 
 

குறிப்பு: அதிரையரின் தொழில் ஆர்வத்தை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கில் தளத்தில் இலவசமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஏற்படும் நிறை / குறைகளுக்கு அதிரை நியூஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...