Pages

Friday, December 9, 2016

ஷார்ஜாவில் தொழிலாளர்கள் மீது பஸ் மோதல் !

அதிரை நியூஸ்: ஷார்ஜா, டிச-09
ஷார்ஜாவில் புதன்கிழமை மாலை சுமார் 6.30 மணியளவில் பணிமுடிந்து தங்குமிடம் திரும்புவதற்காக சாலையோரம் காத்துக் கொண்டிருந்த 8 இந்தியர்கள் மற்றும் 2 பாகிஸ்தானிய தொழிலாளர் குழு மீது சாலையில் சென்று கொண்டிருந்த பஸ் எதிர்பாராவிதமாக மோதியதில் 31 வயதுடைய இந்தியர் ஒருவர் மரணமடைந்தார் மற்றவர்கள் காயமடைந்து அஜ்மான் கலீபா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்கைக்குப்பின் பலர் வீடு திரும்பினர்.

ஷார்ஜா, அல் ஹம்ரியா சாலையில் நடைபெற்ற இந்த விபத்து பஸ் டிரைவரின் கவனக்குறைவாலேயே ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதால் டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், டிரைவர்கள் சாலை விதிகளை மதித்து நடக்கவும், கவனமாக வாகனங்களை இயக்குமாறும் ஷார்ஜா போலீஸ் கேட்டுக் கொண்டுள்ளது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...