Pages

Monday, December 5, 2016

ஷம்சுல் இஸ்லாம் சங்க இளைஞர் அமைப்பின் மாதாந்திரக் கூட்டம்!

அதிராம்பட்டினம் டிச- 05
ஷம்சுல் இஸ்லாம் சங்க இளைஞர் அமைப்பின் மாதாந்திரக் கூட்டம் சங்க வளாகத்தில் இன்று காலை 10:30 மணிக்கு நடைபெற்றது.

சங்க தலைவர் S. அஹமது அனஸ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் சங்க செயலாளர் M.F. முஹம்மது சலீம்,  துணைத் தலைவர் K இத்ரீஸ் அகமது, இணைச்செயலாளர் Z முஹம்மது தம்பி, பொருளாளர் A.சேக் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் கும்பகோணத்தில் நடைபெற்ற பொதுசிவில் சட்ட எதிர்ப்பு கூட்டத்திற்கு முஹல்லாவாசிகளை ஒருங்கிணைத்து அழைத்துச் சென்றமைக்கு அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...