Pages

Tuesday, January 10, 2017

பயப்படாதீங்க! துபாயில் 500 இடங்களில் "தோழன்" ரேடார் கேமராக்கள் நிறுவல்!!

அதிரை நியூஸ்: ஜன-10
துபையில் 500 இடங்களில் ரேடார் கேமராக்கள் புதிதாக நிறுவப்பட்டுள்ளதாகவும் ஆனால் இந்த கேமராக்கள் காசு பிடுங்கும் கேமராக்கள் அல்ல என்றும் உங்களுடைய வாகனம் அனுமதிக்கப்பட்ட அளவை தாண்டி செல்லாமல் இருப்பதற்காக உங்களை மனரீதியாக கட்டுப்படுத்தும் 'ஊலளாயி... கேமராக்கள்' அதாவது வாகன ஓட்டிகளின் தோழர்கள் இந்த கேமராக்கள் என விளக்கமளித்துள்ளது துபை போக்குவரத்து காவல்துறை.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...