Pages

Friday, January 13, 2017

சவூதி ஜித்தாவில் அதிரையர் வஃபாத் ( மரணம் )

அதிரை நியூஸ்: ஜன-13
அதிராம்பட்டினம், புதுமனைத்தெருவை  சேர்ந்த மர்ஹூம் பகுருதீன்
அவர்களின் மகனும், சேக்தம்பி அவர்களின் சகோதரரும், கே.எஸ்.ஏ அப்துல் ரஹ்மான் ( முஸ்லீம் லீக் ) அவர்களின் மச்சானும், அப்துல் காதர் அவர்களின் தகப்பனாரும், சவூதி ஜித்தா அய்டா சேவை அமைப்பின் முன்னாள் தலைவருமாகிய பஷீர் அகமது அவர்கள் நேற்று இரவு சவூதி ஜித்தாவில் வஃபாத்தாகிவிட்டார்கள்.

"இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிப்பு செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

16 comments:

  1. இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்

    ReplyDelete
  2. இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்

    ReplyDelete
  3. انا لله وانا اليه راجعون
    اللهم غفرله ورحمه

    ReplyDelete
  4. انا لله وانا اليه راجعون
    اللهم غفرله ورحمه

    ReplyDelete
  5. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  6. இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்,

    ReplyDelete
  7. இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்

    ReplyDelete
  8. இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்

    ReplyDelete
  9. இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்

    ReplyDelete
  10. இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்

    ReplyDelete
  11. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  12. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  13. இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்

    ReplyDelete
  14. "இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"

    ReplyDelete
  15. இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்

    ReplyDelete
  16. انا لله وانا اليه راجعون
    اللهم غفرله ورحمه

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...