Pages

Thursday, January 5, 2017

துபாயில் சமூக நல்லிணக்க மாநாடு !

அதிரை நியூஸ்:துபாய், ஜன-05
ஐக்கிய அரபு அமீரகம் - மனிதநேய கலாச்சாரப் பேரவை சார்பில் சமூக நல்லிணக்க மாநாடு நாளை ( 06-01-2017 ) வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் துபாய் அல் கிஸ்சஸ் கிரசண்ட் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது. இதில் மனிதநேய ஜனநாயகக் கட்சி மாநில பொதுச்செயலாளர் எம். தமீமுன் அன்சாரி எம்.எல்.ஏ கலந்துகொண்டு சிறப்புரை ஆற்ற உள்ளார்.

மாநாட்டில் அமீரக வாழ் தமிழர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்க அன்புடன் அழைப்பு விடப்பட்டுள்ளது. வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மாநாட்டில் கலந்துகொள்ள வருகை தந்த மனிதநேய ஜனநாயக கட்சி மாநில துணைப்பொதுச்செயலாளர் மதுக்கூர் கே. ராவுத்தர்ஷா அவர்களுக்கு மனிதநேய கலாச்சாரப் பேரவை நிர்வாகிகள் சார்பில்  துபாய் விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

மேலதிக தகவல் மற்றும் தொடர்புக்கு:
அதிரை அசரப் ( 050 777 2503 )

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...