அதிரை நியூஸ்: ஜன-14
2015 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் நாள், புனித ஹரம் ஷரீஃபில் புனித ஹஜ் கடமைகளை யாத்ரீகர்கள் மேற்கொண்டிருந்த போது 1,350 டன் கொள்ளளவு எடையை தூக்கும் திறனுடைய கிரேன் விழுந்ததால் ஏற்பட்ட விபத்தால் சுமார் 111 ஹஜ் யாத்ரீகர்கள் பலியானதுடன் சுமார் 260 பேர் காயமடைந்தனர்.
இந்த கிரேன் விபத்து தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் பிரதிவாதிகளாக சேர்க்கப்பட்டுள்ள 14 பேர்களில் ஒருவரான இஞ்சினியர் ஒருவரின் வாக்குமூலம் அதிர்ச்சியலைகளை எழுப்பியுள்ளது.
இந்த கிரேனை இயக்கியவருக்கு லைசென்ஸ் இல்லை என்றும் கிரேன் இயக்குவது தொடர்பான பயனர் கையேட்டை (Manual Guide) அவர் படித்திருக்கவும் இல்லை, கையெட்டின் அடிப்படையிலான பயிற்சிகள் ஏதும் பெற்றிருக்கவும் இல்லை (Manning the Crane) என்றும், பலருக்கு இப்படி ஒரு வழிகாட்டி கையேடு இருப்பதே தெரியாது என்றும் கூறி அதிர வைத்தார்.
எனினும், குற்றவியல் நீதிமன்றங்களின் தீர்ப்பு மரண தண்டனை போன்ற கடுமையான தண்டனைகளை வழங்க அதிகாரம் படைத்தவை ஆனால் சிவில் நீதிமன்ற தீர்ப்புக்களில் சிறை, அபராதம் போன்ற தண்டனைகளே வழங்கப்படும் என்பதால் நடந்தது ஒரு விபத்து என்றும், இந்த வழக்கை குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரிக்காமல் உரிமையியல் நீதிமன்றத்திலேயே விசாரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழில்: நம்ம ஊரான்

Source: Construction Week / Saudi Gazette
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.