Pages

Thursday, January 12, 2017

சவூதி ரியாத்தில் திமுக கிளை துவக்க விழா அழைப்பு !

அதிரை நியூஸ்: ஜன-12
சவூதி ரியாத்தில் பன்னாட்டு திமுக கிளை துவக்க விழா நாளை (13-01-2017 ) அன்று வெள்ளிக்கிழமை மதியம் 2  மணியளவில் ரியாத் - பத்தா ராயல் மலாஸ் அரங்கில் நடைபெற உள்ளது. இதில் சிறப்பு அழைப்பாளராக செஞ்சி குணசேகரன், திருமதி கிரேஸ் ஆகியோர் கலந்துகொள்ள உள்ளனர்.

இவ்விழாவில் சவூதிவாழ் திமுகவினர் திரளாக கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

கடந்த (டிசம்பர்) மாதம் சவூதி ரியாத் வாழ் திமுகவினர் கலந்துகொண்ட ஆலோனைக்கூட்டம் ரியாத்தில் நடைபெற்றது. இதில் கீழ்கண்ட நிர்வாகிகள் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

1. எச். முகமது லாபிர் (ஒருங்கிணைப்பாளர்)
2. S. தாஜ் முகம்மது
(தலைவர்)
3. S.M.முகம்மது ஆசிக்
(செயலாளர்)
4. R.பிரகாஷ்
(பொருளாளர்)
5. P.C.வினோத்குமார்
(செய்தி தொடர்பாளர்)
6. அப்துல்லா
(இளைஞர் அணி அமைப்பாளர்)
7. அப்துல் பரக்கத்
(செயற்குழு அமைப்பாளர்)
8. ஜெயராம்
(துணை தலைவர்)
9. M.நெய்னா முகம்மது
(துணை செயலாளர்)
10. S.M.அரவிந்த்
(துணை பொருளாளர்)
11. J.சதாம் உசேன்
(தகவல் தொழில்நுட்பதுறை)
12. S.R.மாதவன்
(கொள்கை பரப்பு செயலாளர்)

செய்தி மற்றும் படங்கள்:
ரியாத்தில் இருந்து தாஜி முகமது

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...