Pages

Thursday, January 12, 2017

அதிரையில் தனிநபர் இல்ல கழிப்பறை கட்டுமானப்பணி ஆய்வு !

அதிராம்பட்டினம், ஜன-12
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் சமூக மேம்பாட்டுத்துறையின் கீழ் அதிராம்பட்டினம் பிலால் நகரில் கட்டப்பட்டு வரும் தனிநபர் இல்ல கழிப்பறை கட்டுமானப்பணிகளை அவ்வமைப்பின் மாநில துணைத்தலைவர் ஹாலித் முகமது புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது EIF மாநில ஒருங்கிணைப்பாளர் ரஹ்மான் ஸாதிக், சமூக மேம்பாட்டுத்துறை மாநில ஒருங்கிணைப்பாளர் அம்ஜத் இப்ராஹிம், திட்ட இயக்குநர் முஹம்மது அனஸ் மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் தஞ்சை (வ) மாவட்ட தலைவர் முஹம்மது பைசல், தஞ்சை (தெ) மாவட்ட தலைவர் ஹாஜா அலாவுதீன், வழக்கறிஞர் முஹம்மது தம்பி மற்றும் ஆஸிப் ஆகியோர் உடன் இருந்தனர்.
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...