Pages

Thursday, January 12, 2017

துபாய் விமான நிலையங்களில் நூலகம் !

அதிரை நியூஸ்: ஜன-12
துபையின் அனைத்து விமான நிலையங்களிலும் வருகை மற்றும் புறப்பாடு பகுதிகளில் பயணிகளின் வசதிக்காக சிறிய நூலகங்களை அமைத்துத்தர 'துபை கலை மற்றும் கலாச்சாரத் துறை' (Dubai Culture & Arts Authority - Dubai Culture) விமான நிலைய ஆணையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

அமீரகத்தில் மார்ச் மாதம் தேசிய படித்தல் மாதம் (national Month of Reading) அனுசரிக்கப்படவுள்ளதை சிறப்பிக்கும் வகையிலும் பொதுமக்களின் மத்தியில் புத்தக படிப்பு ஆர்வத்தை அதிகரிக்கும் வகையிலும் நிறுவப்படவுள்ள இந்த நூலகங்களில் மின்னனு புத்தகங்களுடன் (e-books), அச்சிடப்பட்ட புத்தகங்கள், தினசரி, வார, மாத இதழ்களும் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...