Pages

Monday, January 23, 2017

சாலை விபத்தில் அதிரையர் வஃபாத் ( மரணம் )

அதிரை நியூஸ்: ஜன-23
அதிராம்பட்டினம், சேதுரோடு ஜலீலா ஜூவல்லரி நிறுவனர் ஹாஜி எஸ்.எம் முகம்மது முகைதீன் அவர்களின் இளைய மகனும், ராஜிக் அகமது, ரெஜிஸ்கான் ஆகியோரின் சகோதரரும், முகம்மது நெய்னா மலை அவர்களின் மருமகனுமாகிய ரபியூதீன் அவர்கள் நள்ளிரவில் ஒரத்தநாடு அருகே நடந்த சாலை விபத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள்.

"இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"

அன்னாரின் ஜனாஸா இன்று இரவு 9.30 மணியளவில் தரகர் தெரு முகைதீன் ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

19 comments:

  1. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊண்.
    (அண்ணாரின் மறுமை வாழ்விற்காக துஆ செய்வோம்)

    ReplyDelete
  2. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்.

    ReplyDelete
  3. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்.

    ReplyDelete
  4. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்.

    ReplyDelete
  5. "இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"

    ReplyDelete
  6. இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"

    ReplyDelete
  7. இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்

    ReplyDelete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
  9. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  10. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  11. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  12. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  13. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  14. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  15. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  16. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
    விபத்து செய்தியை கேட்கும்போது இதயம் ஒரு கணம் கனத்துப் போகிறது மறுகணமே அதனை சிறுக சிறுக மறந்துவிடுகிறோம். ஓட்டுநர் விதிமுறையும், சாலை விதிகளையும் நாம் அலட்சியப்படுத்துவதால் பல உயிர்சேதங்கள் நிகழ்கிறது. "நம் பின்னால் குடும்பம் இருக்கிறது" என்ற எண்ணத்தை மனதில் வைத்து பயணிக்க வேண்டும் . புத்திர சோகத்தில் இருக்கும் குடும்பத்துக்கு அல்லாஹ் அதனை தாங்கிக் கொள்ளும் சக்தியை கொடுப்பானாக - பாவங்களை பொறுத்தருள்வாயாக ; ஆமின்

    ReplyDelete
  17. Inna lilahi wa inna illahi rawzoon

    ReplyDelete
  18. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  19. "இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...