Pages

Tuesday, January 24, 2017

சவூதி இணையதளங்கள், கம்ப்யூட்டர் செயல்பாடுகளை முடக்கும் ஹேக்கர்கள்

அதிரை நியூஸ்: ஜன-24
சவுதியின் பல அரசு மற்றும் தனியார் துறை இணையதளங்கள் மற்றும் கம்ப்யூட்டர் அமைப்பிற்குள் அத்துமீறி உட்புகுந்தும், 'ஷமூன்-2' (Shamoon-2) வைரஸ்களை பரப்பியும் ஹேக்கர்கள் முடக்கி வருவதாக சவுதி தொலைத்தொடர்பு நிறுவனத்தின் (Saudi Telecom) செய்தியை மேற்கோள் காட்டி தொழிலாளர் மற்றும் சமூக மேம்பாட்டிற்கான அமைச்சகம் (ministry of labor & Social Development) அனைவருக்கும் விழிப்புணர்வு எச்சரிக்கையை விடுத்துள்ளது.

குறிப்பாக தொழிலாளர் அமைச்சகம் (Labor Ministry), சவுதி அராம்கோ (Saudi Aramco), மனிதவள மேம்பாட்டு நிதியம் (Human Resource Development Fund - Hadaf), சதாரா கெமிக்கல் நிறுவனம் (Sadara Chemical Co) போன்றவை ஷமூன்-2 எனும் கம்ப்யூட்டர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளன. நிறுவனங்கள், பொதுமக்கள் அனைவரும் மிகக்கவனமுடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...