Pages

Friday, January 13, 2017

ஜல்லிக்கட்டு ஆர்ப்பாட்டத்தில் அதிரை பேரூர் திமுகவினர் !

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கக்கோரி தஞ்சை பனகல் கட்டிடம் முன் தஞ்சை மாவட்ட திமுக சார்பில் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்தில்  தமிழர்களின் பாரம்பரியமான ஜல்லிக்கட்டை தடை செய்த மத்திய மாநில அரசைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். ஆர்பாட்டத்தில் முன்னாள் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் எஸ்.எஸ் பழநி மாணிக்கம், மாவட்டச் செயலாளர்கள் துரை. சந்திரசேகர்( தெற்கு ), எஸ். கல்யாணசுந்தரம் ( வடக்கு ), மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் பழஞ்சூர் K.செல்வம்,  ஒரத்தநாடு மு. காந்தி, து.செல்வம்,  தஞ்சை நகரச்செயலாளர் T.K.G நீலமேகம், அதிராம்பட்டினம் பேரூர் செயலாளர் இராம.குணசேகரன், துணைச் செயலாளர் A.M.Y.அன்சர்கான், ஒன்றிப்பிரதிநிதி R. முல்லை மதி, முன்னாள் கவுன்சிலர்  M. முகம்மது சரீப் உள்ளிட்ட திமுகவினர் பலர் கலந்துகொண்டனர்.
 
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...