Pages

Saturday, January 21, 2017

விடை பெறுகிறது துபாய் ஷனா பில்டிங் !

அதிரை நியூஸ்: ஜன-21
துபை, கராமாவின் முக்கிய சந்திப்பில் அமைந்துள்ளதும், சனா சிக்னல் (Sana Signal) என அந்தப்பகுதி பெயர் பெறுவதற்கும் காரணமான 30 வருட சனா பேஷன் ஸ்டோர்ஸ் (Sana Fashion Stores) பில்டிங் புதிய கட்டுமானத்திற்காக இடிக்கப்படவுள்ளதால் துபையின் அடையாளச் சின்னங்களில் (Iconic Building) ஒன்று நிரந்தரமாக விடைபெறவுள்ளது.

சனா பேஷன் ஸ்டோர்ஸ் இடிக்கப்படும் இடத்தில் புதிதாக 35 மாடிகளுடனும் தரை தளத்தில் வணிக வளாகத்துடனும் இரட்டை கோபுர கட்டிடமாக (Twin Towers) புதுவடிவம் பெறவுள்ளது.

Source: Ahlanlive.com/Msn
தமிழில்: நம்ம ஊரான்
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...