Pages

Tuesday, January 17, 2017

திமுக மாவட்ட துணைச் செயலர் கா.அண்ணாதுரை அதிரை வருகை !

அதிராம்பட்டினம், ஜன-17
திமுக பட்டுக்கோட்டை ஒன்றிய பிரதிநிதி மருதையன் உறவினர் மறைவையொட்டி அக்கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட துணைச்செயலாளர் கா. அண்ணாதுரை அதிரை கரையூர் தெரு பகுதியில் உள்ள குடும்பத்தினரை செவ்வாய்க்கிழமை சந்தித்து ஆறுதல் கூறினார்.

அப்போது, அதிரை பேரூர் முன்னாள் சேர்மன் எஸ்.எச் அஸ்லம் தலைமையில் ஒன்றிய பிரதிநிதி அப்துல் ஹலீம், வார்டு பொறுப்பாளர்கள் நிஜாமுதீன், சைஃபுதீன், தாரிக் உட்பட அவரது ஆதரவாளர்கள் இஷாக், மாணிக்க முத்துசாமி, அமீன், அப்துல்லா, மல்ஹர், ஜாகிர், அசரப், ஜாகிர், அஸ்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...