Pages

Monday, January 9, 2017

TNTJ அதிரை கிளை-1 ஆலோசனைக்கூட்டம் !

அதிராம்பட்டினம், ஜன-08
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அதிராம்பட்டினம் கிளை-1 சார்பில் நிர்வாகிகளின் கலந்தாலோசனைக்கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஈசிஆர் சாலை தவ்ஹீத் மஸ்ஜீத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு கிளைத் தலைவர் எம்.கே.எம் ஜமால் முகம்மது தலைமை வகித்தார். எதிர்வரும் ஏப்ரல் ( 09-04-2017 ) அன்று அதிரையில் 'முகமது ரசுல்லாஹ்' மாவட்ட மாநாடு நடைபெற உள்ளது. இதையொட்டி மேற்கொள்ள வேண்டிய பிராச்சாரப் பணிகள், அழைப்பு பணிகள், விளம்பரங்கள் உள்ளிட்டவை குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.

இக்கூட்டத்தில் மாநில பேச்சாளர் அசரப்தீன் பிர்தவ்ஸி, கிளை நிர்வாகிகள் எஸ்.ஹைதர்அலி (செயலாளர்), அல்லாபிச்சை (பொருலாளர்), நவாப்ஷா (துணை தலைவர்), ஒய்.சேக்தாவூத் (து.செயலாளர்), செய்யது (தொண்டரணி), அஜ்மிர் (மருத்துவ அணி). ஜிசான் (மாணவரணி) உட்பட தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் கலந்து்கொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...