Pages

Wednesday, February 8, 2017

ஷார்ஜாவில் தீயணைப்பு வாகன ஏணி உதவியுடன் மீட்கப்பட்ட 300 கிலோ மனிதர் !

அதிரை நியூஸ்: பிப்-08
ஷார்ஜா, அபூஷகரா பகுதியில் 4 வது மாடியில் வசித்து வந்த 300 கிலோ எடையுடைய மிகப்பருமனான நபருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது என்றாலும் அவரை வீட்டிலிருந்து வாசல் வழியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாமல் தவித்தனர்.

இறுதியாக, ஷார்ஜா தீயணைப்புத்துறையிடம் உதவி கோரப்பட்டதை தொடர்ந்து சுமார் 1.30 மணிநேரம் போராடி, அவர் தங்கியிருந்த 4 வது மாடியின் பால்கனி வழியாக தீயணைப்பு வாகனத்தின் ஏணியின் உதவியால் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அந்த நபர் பற்றி பிற விபரங்கள் ஏதும் வெளியிடப்படவில்லை.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...