Pages

Monday, February 6, 2017

ஷார்ஜாவில் 3 இந்திய கடலோடிகளின் உடல்கள் கரை ஒதுங்கியது !

அதிரை நியூஸ்: பிப்-06
இருதினங்களுக்கு முன் அமீரகத்தில் வீசிய பெரும் குளிர் காற்றாலும், சீற்றம் மிகுந்த அலைகளாலும் 5 கப்பல்கள் தரைதட்டியது அறிந்ததே. இந்நிலையில் இந்த 5 கப்பல்களிலும் இருந்த கடலோடிகள் (Sailors) பத்திரமாக மீட்கப்பட்டதாக செய்திகள் வெளியாயின.

நேற்று ஷார்ஜாவின் ஹம்ரியா கடற்கரையில் 3 இந்திய கடலோடிகளின் உடல்கள் கரை ஒதுங்கியுள்ளன. இவர்கள் யார் என்று இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்றும், 5 தரைதட்டிய கப்பல்களின் ஒன்றில் பணிபுரிந்தவர்களாக இவர்கள் இருக்கலாம் என்றும், விசாரணை தொடர்ந்து நடைபெறுவதாகவும் கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.

Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...