Pages

Wednesday, February 22, 2017

துபாயில் 63 வயது பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது !

அதிரை நியூஸ்: பிப்-22
துபாயில் வசிக்கும் இந்திய கணவன் மற்றும் இலங்கை பெண் (வயது 63) இவருக்கு ஏற்கனவே 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த வருடம் மறுமணம் செய்து கொண்ட முதிய வயது மற்றும் இயற்கையான கருத்தரிப்புக்கு வாய்ப்பில்லாத நிலையில் குழந்தை ஒன்றை பெற்றுக் கொள்ள விரும்பினர் இத்தம்பதியர், முதிர்பருவத்தில் பலரும் vitro fertilization எனும் நவீன மருத்துவ தொழிற்நுட்பத்தின் உதவியுடன் குழந்தை பெற்றுவரும் சமீபகால செய்திகள் இவர்களுக்கு மேலும் ஊக்கமளித்தன.

தொடர்ந்து சென்னையில் vitro fertilization specialist ஒருவரின் ஆலோசணையை பெற்றவர்கள் பல மருத்துவத் தடைகளையும் வெற்றிகரமாக தாண்டி துபை தம்பே மருத்துவமனையில் 2017 பிப்ரவரி 19 அன்று காலை 7.15 மணியளவில் பெண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்ததுடன் 21 பிப்ரவரி அன்று தாயும் சேயும் ஆரோக்கியத்துடன் வீடு திரும்பினர்.

தும்பே மருத்துவமனையின் சிறப்பு மருத்துவர் ஜகத் நிர்மலா அவர்கள் கூறுவதும் அதேதான், உங்களால் பிள்ளை பெற்றுக்கொள்ள முடியமென நம்பினால் எந்த முதிய வயதிலும் குழந்தையை பெற்றுக் கொள்ள தயக்கமின்றி முன்வாருங்கள் என்பதே.

Source: Emirates 247
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...