Pages

Thursday, February 9, 2017

குவைத்தில் இகாமா உள்ளவர்களின் இறந்த உடல்கள் மட்டுமே அடக்கம் செய்ய அனுமதி !

அதிரை நியூஸ்: பிப்-09
குவைத்தில் பணியாற்றும் வெளிநாட்டினர் அங்கு மரணிக்க நேரிட்டால் அவர்களின் உடல்களை குவைத்திலுள்ள கபரஸ்தான்களில் அடக்க  வேண்டுமாயின் இறந்தவருக்கு கட்டாயம் செல்லுபடியாகக்கூடிய 'இகாமா' எனும் அடையாள அனுமதி அட்டை இருக்க வேண்டும்.

மேலும், இறந்தவர்களின் உடல்களை குளிப்பாட்டுவோர், குழிகளை தோண்டுவோர் போன்ற இதர வகை ஜனாஸா சேவைகளில் ஈடுபடுவோருக்கு சம்பளம் கொடுப்பதற்காக சிறிய தொகை ஒன்றை சேவைக்கட்டணமாக சம்பந்தப்பட்ட நாடுகளின் தூதரகம் மூலம் பெறுவதற்கும் உத்தேச திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

Source: Arab Times
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...